முதல் முறையாக தல அஜீத் படத்துக்குக் கிடைத்த வாய்ப்பு

Bookmark and Share

முதல் முறையாக தல அஜீத் படத்துக்குக் கிடைத்த வாய்ப்பு

போலந்து நாட்டின் தலைநகர் வார்சாவாவில் வேதாளம் படம் ரிலீஸ் ஆக உள்ளது.

தமிழ் சினிமாக்கள் இங்கே நேரடியாக வெளியானதில்லை. அந்த சாதனையை தற்போது வேதாளம் படைத்துள்ளது. இந்தியாவில் வெளியாகும் அதே நாளில் அமெரிக்கா, மலேசியா, இலங்கை, ஜப்பான், ஆஸ்திரேலியா, உள்ளிட்ட பல நாடுகளில் வெளியாகிறது.

இதில் தற்போது போலந்தும் ஒன்று. படத்தில் இரண்டு அஜித் என தகவல்கள் கசிந்துள்ள நிலையில் அஜித்தின் வேதாளம் படத்துக்கு அதீத எதிர்பார்ப்புகள் வலுத்துள்ளன. வாலி, அட்டகாசம், வரலாறு, பில்லா என அஜித்தின் கமர்ஷியல் ஹிட்டடித்த படங்கள் யாவும் அவர் ரெட்டை அல்லது மூன்று வேடங்களில் நடித்த படங்களே.இதில் அசல் மட்டுமே சற்று தவறியது. 

அஜித், ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், சூரி நடிப்பில் வெளியாக உள்ள இப்படத்திற்கு இசை அனிருத். படத்தின் பாடல்கள், டீஸர் ஆகியன வெளியாகி ஹிட்டடித்துள்ள நிலையில் தற்போது டிரெய்லருக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.


Post your comment





Related News
பல சாதனைகள் படைத்து வரும் அஜித்தின் வேதாளம்!
வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களை தன் வீட்டிற்கு அழைக்கும் அஜீத்
’தல’ அஜித் படத்தை தயாரிக்கும் ஏ.ஜி.எஸ். நிறுவனம்?
லட்சுமிமேனனுக்கு போனஸ் வழங்கிய அஜீத்!
அஜித்திடம் உள்ள கெத்து வேறு எவரிடமும் இல்லை என்பதற்கான 6 உண்மைகள்
அஜித்துக்கு அறுவை சிகிச்சை செய்து முடித்த மருத்துவர்கள்
அஜித் தரிசனம் ரசிகர்களுக்கு கிடைக்குமா?
படக்குழுவினருக்கு தீபாவளி பரிசாக தங்க சங்கிலி கொடுத்த ”தல”
வேதனையில் அஜித் ரசிகர்கள் - காரணம்
நடிகர் அஜித்துக்கு ஆபரேஷன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions