இன்று அஜித்திற்க்கு முக்கியமான நாள்!

Bookmark and Share

இன்று அஜித்திற்க்கு முக்கியமான நாள்!

வேதாளம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் இப்படத்தை மாபெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார்.

இந்நிலையில் இன்று இப்படத்துக்கான ஒப்பந்தத்தில் ‘தல’ அஜித் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடப் போவதாக தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் ஜூலை முதல் வாரம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்த முறையான அறிவிப்பு ஜூன் இரண்டாம் வாரத்தில் வெளிவருகிறது. பில்லா பாணியில் இந்த படமும் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
தல அஜித்திடம் இருந்து டைட்டிலை பறித்த வளர்ந்து வரும் நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions