அஜித்துடன் சந்திப்பு எதற்காக? சந்திப்பில் என்ன நடந்தது? - நிவின் பாலி ஓபன் டாக்.!

Bookmark and Share

அஜித்துடன் சந்திப்பு எதற்காக? சந்திப்பில் என்ன நடந்தது? - நிவின் பாலி ஓபன் டாக்.!

தல அஜித் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார், இவருக்கென மிக பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. நிவின் பாலி அஜித்தை சந்தித்த புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது.

தற்போது அந்த சந்திப்பை பற்றி ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார் மலையாள நடிகர் நிவின் பாலி, அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, என்னுடைய நடிப்பில் வெளியாகி இருந்த ப்ரேமம் படம் அஜித் மற்றும் ஷாலினி என இருவரையும் கவர்ந்து இருந்ததாம்.

இதனால் தல அஜித்தன்னை வீட்டிற்கு அழைத்து விருந்தளித்து அவரை பாராட்டியதாகவும் மேலும் அடுத்து சினிமாவில் எப்படியான படங்களை தேர்ந்தெடுப்பது என்பது பற்றி விவாதித்ததாகவும் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
ஒரு படத்தை டார்கெட் செய்து தோல்வியடைய செய்வது நல்லதல்ல - பிரபல முன்னணி நடிகர்.!
எனக்காக தல அஜித் இதெல்லாம் செய்தார், மறக்க முடியாத தருணங்கள் - நிவின் பாலி ஓபன் டாக்.!
நிவின் பாலி நடிக்கும் ரிச்சி படத்தில் ஸ்ரத்தாவின் கேரக்டர் இதுதானாம்!
அஜித்துக்கு வில்லனாக மலையாள மெகா மாஸ் நடிகரா? - அசத்தலான தகவல்.!
நிவின் பாலிக்கு பிரபல மலையாள நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா, ஜோதிகா!
தமிழ் சினிமாவில் நிவின் பாலியின் பேவரட் நடிகர் மற்றும் படம் இதுதானாம்
படம் பிளாப் ஆனால் என் நம்பரை டெலீட் செய்துவிடுவார்கள்: தமிழ் இயக்குனர்கள் பற்றி நிவின் பாலி
நிவின் பாலியின் ரிச்சி படத்தை வாங்கிய பிரபலம் - குஷியில் ரசிகர்கள்.!
குடும்பத்தில் புதுவரவு.. மகிழ்ச்சியில் பிரேமம் ஹீரோ நிவின் பாலி
அட்லீ செய்த சொதப்பலால் கடுப்பான ஹீரோ- படம் தயாராகுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions