பல மொழிகளில் ரீமேக் ஆகும் தல அஜித்தின் வேதாளம்!

Bookmark and Share

பல மொழிகளில் ரீமேக் ஆகும் தல அஜித்தின் வேதாளம்!

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் திரைப்படம் அஜித் கேரியரில் மறக்க முடியாத ஒரு படமாக அமைந்துள்ளது. இதுவரை வெளியான அஜித் படங்களிலேயே அதிகளவில் வசூல் செய்த படமும் இதுதான் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தை தற்போது தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்ய பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் கன்னட பதிப்பில் புனித் ராஜ்குமார் நடிப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions