பிஜேபி கட்சியில் சேர நரேந்திர மோடியை சந்திக்கிறார் அஜித்?

Bookmark and Share

பிஜேபி கட்சியில் சேர  நரேந்திர மோடியை சந்திக்கிறார் அஜித்?

என்னதான் வட இந்தியாவில் பெரிதளவில் கோலோச்சினாலும் தமிழகத்தை பொறுத்தவரை பிஜேபி-யின் பாப்புலாரிட்டி கேள்விக்குறி தான்.

இந்நிலையில் தமிழகத்தில் தங்கள் கட்சியின் செல்வாக்கை உயர்த்த, திரை பிரபலங்களை தங்கள் கட்சிக்கு இழுப்பது தான் ஒரே வழி என பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார்.

அந்தவகையில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை ஏற்கனவே ஒருமுறை தங்கள் கட்சிக்குள் இழுக்க முயன்றது பிஜேபி. ஆனால் அது தோல்வியில் முடிய, தற்போது ‘தல’ அஜித்தை தங்கள் கட்சியில் சேரும்படி அழைப்பு விடுத்துள்ளதாம் பிஜேபி.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை ‘தல’ அஜித் விரைவில் சந்திக்கப் போவதாகவும் அச்சந்திப்புக்கு பிறகு அரசியலில் நுழைவது குறித்த முடிவை அஜித் எடுப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என்பது பிறகுதான் தெரியவரும்.


Post your comment





Related News
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
நடிகர் பிரகாஷ்ராஜை கொல்ல சதி! அதிர்ச்சி தகவல்
பண மதிப்பு நீக்கத்துக்காக பிரதமர் மன்னிப்பு கேட்பாரா? நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி
மோடியின் திட்டத்தை ஆதரித்ததற்காக மன்னிப்பு கேட்ட கமல்ஹாசன்
மோடி சொன்னதை தான் செய்தார் 'ரஜினி'.. எந்திரன் 2.0 படத்தில் இது தனிசிறப்பு..!
நான் நரேந்திர மோடியின் மகள்! பரபரப்பு ஏற்படுத்திய நடிகை
இப்ப பதில் சொல்லுங்கள்: ஆதாரத்தோடு மோடியை கேள்வி கேட்கும் கவுதமி #JusticeForAmma
ஜெயலலிதாவுக்காக தெருவில் போராட வேண்டுமா? கவுதமி கேள்வி
மோடியை சந்திக்காமல் சென்னை திரும்பிய விஷால்- என்னதான் நடந்தது
டெல்லியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகர் விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions