ஐ.பி.எல் ஏலத்தில் கலக்கிய அஜித் பட வசனகர்த்தாவின் மகன்!

Bookmark and Share

ஐ.பி.எல் ஏலத்தில் கலக்கிய அஜித் பட வசனகர்த்தாவின் மகன்!

இன்று நடந்த ஐ.பி.எல். ஏலத்தில் சென்னையை சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் முருகன் அஸ்வினை தோனியின் புனே அணி ரூ. 4.5 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.

இதுவரை ஒரு சர்வதேச போட்டியில் கூட விளையாடாத இவர், இவ்வளவு பெரிய தொகைக்கு விலை போனது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இவர் உன்னைப்போல் ஒருவன், பில்லா-2 போன்ற வெற்றி படங்களின் வசனகர்த்தாவான இரா.முருகனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
விஸ்வாசம், தளபதி-62, சூர்யா-36 படங்களின் பர்ஸ்ட் லுக் எப்போது? - வெளிவந்தது சூப்பர் தகவல்.!
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!
யார் பெஸ்ட் அண்ட் பேவரைட் தலயா? தளபதியா? - ஓவியாவின் பளிச் பதில்
தல தளபதி படங்களுக்கு இணையாக டிக் டிக் டிக் செய்த சாதனை - வியப்பில் கோலிவுட்.!
அஜித்துக்கு ஒருமுறையாவது இசையமைக்க வேண்டும் : பிரபல முன்னணி இசையமைப்பாளர் ஓபன்டாக்!
புதிய படத்தில் அஜித் நடித்த காட்சிகள் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி!
இன்று ஐரோப்பியா செல்லும் ‘தல 57’ படக்குழு!
பாடல் காட்சியுடன் தொடங்கும் ‘தல 57’!
உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக இருக்கும் அஜித்!
‘தல 57’ படத்தின் வில்லன் இவரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions