மனித நேயமிக்க சிறந்த மனிதர் அஜித் – புகழும் பிரபல நடிகை!

Bookmark and Share

மனித நேயமிக்க சிறந்த மனிதர் அஜித் – புகழும் பிரபல நடிகை!

வடிவுடையான் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடித்துள்ள சவுகார்பேட்டை திரைப்படம் நேற்று வெளியானது. இப்படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் முதல்முறையாக இரட்டை வேடத்திலும் நடிகை ராய் லக்ஷ்மி முதல்முறையாக பேயாகவும் நடித்திருக்கிறார்கள்.

இது தொடர்பான புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராய் லக்ஷ்மி, ” ‘தல’ அஜித் மனித நேயமிக்க தலைசிறந்த மனிதர்” என அவரைப் பாராட்டியுள்ளார். இவர் அஜித்தின் மங்காத்தா படத்தில் வில்லியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்
அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்
அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
பிங்க் படம் தமிழில் ரீமேக் ஆகிறது - தயாரிப்பாளர் அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions