நடிகர் அஜித்துக்கு ஆபரேஷன்!

Bookmark and Share

நடிகர் அஜித்துக்கு ஆபரேஷன்!

வேதாளம் படத்தின் கடைசி நாள் படபிடிப்பின்போது அவருக்கு அடிப்பட்டது அனைவரும் அறிந்ததே...,

இது ஆரம்பம் படத்தின் படபிடிப்பின் போது விபத்தில் ஏற்ப்பட்ட அதே இடத்தில் அடிப்பட்டது. அதனால் அவர் வலியால் துடித்தபடியே படத்தை முடித்துகொடுத்தார் நம்ம தல.

இதற்காக அஜீத்குமாருக்கு வருகிற 24 ஆம் தேதி முழங்காலிலும், தோல் பட்டையிலும் ஆபரேஷன் நடக்க உள்ளது. ஆபரேஷன் முடிந்தவுடன் அவர் 9 வாரங்கள் ஓய்வில் இருக்கவேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளதால், சென்னையில் சில நாட்களும், மீதி நாளை லண்டனிலும் ஓய்வெடுப்பார் என்று தெரிகிறது.

தல விரைவில் குணமடைய தமிழ் ஸ்டார் வாழ்த்துகிறது.


Post your comment





Related News
பல சாதனைகள் படைத்து வரும் அஜித்தின் வேதாளம்!
வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களை தன் வீட்டிற்கு அழைக்கும் அஜீத்
’தல’ அஜித் படத்தை தயாரிக்கும் ஏ.ஜி.எஸ். நிறுவனம்?
லட்சுமிமேனனுக்கு போனஸ் வழங்கிய அஜீத்!
அஜித்திடம் உள்ள கெத்து வேறு எவரிடமும் இல்லை என்பதற்கான 6 உண்மைகள்
அஜித்துக்கு அறுவை சிகிச்சை செய்து முடித்த மருத்துவர்கள்
அஜித் தரிசனம் ரசிகர்களுக்கு கிடைக்குமா?
படக்குழுவினருக்கு தீபாவளி பரிசாக தங்க சங்கிலி கொடுத்த ”தல”
வேதனையில் அஜித் ரசிகர்கள் - காரணம்
முதல் முறையாக தல அஜீத் படத்துக்குக் கிடைத்த வாய்ப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions