2015-ல் அதிக வசூலை ஈட்டிய படம் அஜித்தின் வேதாளம்!

Bookmark and Share

2015-ல் அதிக வசூலை ஈட்டிய படம் அஜித்தின் வேதாளம்!

கடந்த தீபாவளியன்று வெளியான அஜித்தின் வேதாளம் திரைப்படம் 50 நாட்களை கடந்தும் இன்று வரையிலும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ. 75 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2015-ம் ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அதிக ‘நெட் க்ரோஸ்’ செய்த படம் வேதாளம் (ரூ. 60 கோடி) என்னும் புதிய தகவலொன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த லிஸ்டில் இரண்டாவது இடத்தில ஷங்கரின் ‘ஐ’ (ரூ. 45 கோடி) படமும் மூன்றாவது இடத்தில் காஞ்சனா 2 (ரூ. 40 கோடி) படமும் உள்ளது.

 


Post your comment





Related News
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions