அரசியல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அஜித்!

Bookmark and Share

அரசியல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அஜித்!

பிஜேபி கட்சியில் சேர்வது தொடர்பாக நடிகர் அஜித் விரைவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கப் போவதாக நேற்று இணையத்தில் ஒரு செய்தி வெளியாகி பரப்பரப்பாக பேசப்பட்டது. இதுகுறித்து அஜித் தரப்பில் இருந்து தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், ” அஜித்தை தங்கள் கட்சியில் சேரும்படி பல கட்சிகள் அழைப்பு விடுப்பது உண்மைதான். ஆனால் அரசியல் தொடர்பாக அவர் தற்போது எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை. மேலும் அவர் எந்தவொரு அரசியல் பிரமுகர்கள்களையும் சந்திக்கப் போவதில்லை” என கூறப்பட்டுள்ளது.


Post your comment





Related News
விஸ்வாசம், தளபதி-62, சூர்யா-36 படங்களின் பர்ஸ்ட் லுக் எப்போது? - வெளிவந்தது சூப்பர் தகவல்.!
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!
யார் பெஸ்ட் அண்ட் பேவரைட் தலயா? தளபதியா? - ஓவியாவின் பளிச் பதில்
தல தளபதி படங்களுக்கு இணையாக டிக் டிக் டிக் செய்த சாதனை - வியப்பில் கோலிவுட்.!
அஜித்துக்கு ஒருமுறையாவது இசையமைக்க வேண்டும் : பிரபல முன்னணி இசையமைப்பாளர் ஓபன்டாக்!
புதிய படத்தில் அஜித் நடித்த காட்சிகள் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி!
இன்று ஐரோப்பியா செல்லும் ‘தல 57’ படக்குழு!
பாடல் காட்சியுடன் தொடங்கும் ‘தல 57’!
உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக இருக்கும் அஜித்!
‘தல 57’ படத்தின் வில்லன் இவரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions