தல அஜீத்துடன் டூயட் பாட ஆசைப்படும் ஏமி!

Bookmark and Share

தல அஜீத்துடன் டூயட் பாட ஆசைப்படும் ஏமி!

ஏமி ஜாக்சன். பெரும்பாலும் கோலிவுட் படங்களில் நடிக்கும் அவர் பாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிப்பில் கடந்த ஆண்டு ஐ, தங்க மகன் ஆகிய படங்கள் வெளியாகின.

அவர் உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து கெத்து படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் விஜய்யின் தெறி படத்திலும், சூப்பார் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படத்திலும் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடிக்கிறார்.

இந்நிலையில் ஏமி கூறுகையில், பாக்ஸ் ஆபீஸ் கிங்கான அஜீத்துடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும். அதுவும் இந்த ஆண்டே நடிக்க வேண்டும். எனக்கு பிடித்த ஹீரோ தனுஷ் தான் என்றார்.


Post your comment





Related News
காதலருடன் கவர்ச்சியில் மிக நெருக்கமாக பிரபல நடிகை - வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!
இந்த கவர்ச்சி நாயகிக்கு இந்த ஆசை எல்லாம் இருக்கா? – அசந்து போன ரசிகர்கள்.!
முக்கிய படத்திலிருத்து வெளியேறிய எமிஜாச்சன்! காரணம் இதுதான்
2.0 இசை வெளியீடு நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட நிகழ்வுகள்
வைரலாகும் பிரபல நடிகையின் படு கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே.!
பாலிவுட் பட வாய்ப்பை மறுத்த எமி ஜாக்சன் – காரணம் இதுதான்!
வசூல் சாதனை படைத்த ஜாக்சன் துரை!
ஜாக்சன் துரைக்கு கிடைத்த மிகப்பெரிய ஓபனிங் – உற்சாகத்தில் படக்குழு!
காதல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த எமி ஜாக்சன்!
எமி ஜாக்சனின் தற்போதைய காதலர் இவரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions