தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா விஸ்வாசம்? - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்.!

Bookmark and Share

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா விஸ்வாசம்? - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்.!

தமிழ் சினிமாவின் டாப் நடிகராக விளங்கி வரும் அஜித் சிவாவுடன் தொடர்ந்து கூட்டணி அமைத்து வருகிறார். வீரம், வேதாளம் என தொடங்கிய இவர்களின் கூட்டணி விவேகம், விஸ்வாசம் என இன்னும் நீண்டு கொண்டே செல்கிறது.

தற்போது தயாராக உள்ள விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இருந்தது.

ஜனவரியில் தொடங்க இருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு திரைக்கதை தயாரிக்கும் பணியால் பெப்ரவரிக்கு தள்ளி போனது, இந்த மாதம் 22-ம் தேதி படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறி வந்தன.

தற்போது வெளியாகி உள்ள தகவல் தல ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது, ஆம் படம் பிப்ரவரியில் தொடங்கவில்லை. மார்ச் மாதத்தில் தொடங்க உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

இதனால் தல ரசிகர்கள் என்ன சிவா, மீண்டுமா? பட தீபாவளிக்கு வருமா? வராதா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தின் இணைந்த முன்னணி நடிகர் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இரண்டு சர்ப்ரைஸ் - வெளிவந்த மாஸ் அப்டேட்ஸ்.!
விஸ்வாசம் படத்தில் அஜித்திற்கு வில்லனாக எம்.ஜி.ஆர் பேரனா?
தல ரசிகர்களுக்கு பொங்கலுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் - அதிர வைக்கும் விஸ்வாசம் அப்டேட்.!
விஸ்வாசம் படத்தில் அஜித் கெட்டப் மட்டுமில்லாமல் இதிலும் மாற்றமா? - கசிந்தது தகவல்.!
அஜித்தின் விசுவாசம் படத்தில் பிக் பாஸ் பிரபலம் நடிக்கிறாரா?
விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் இணையும் முன்னணி நடிகர் - இவரும் ஹீரோவா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions