இதற்க்கு அஜித் சம்மதிப்பாரா? டென்ஷனில் படக்குழுவினர்

Bookmark and Share

இதற்க்கு அஜித் சம்மதிப்பாரா? டென்ஷனில் படக்குழுவினர்

அஜித் தற்போது அடுத்த படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரல் 14ம் தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகின்றது.

மேலும், மே 1ம் தேதி படத்தின் பூஜை பிரமாண்டமாக பின்னி மில்லில் நடக்கவுள்ளதாம், இதற்காக சத்யஜோதி நிறுவனம் சார்பில் ஒரு பிரமாண்ட செட் அமைத்து வருகிறார்களாம்.

ஆனால், அஜித்-திற்கு பிரம்மாண்டமாக பூஜை,நிகழ்ச்சி என்றாலே பிடிக்காது. இந்நிலையில்  படத்தின் பூஜை இப்படி நடத்த, அஜித் சம்மதிப்பாரா? என்று டென்சனில் உள்ளார்கலாம் படக்குழுவினர்.

 


Post your comment





Related News
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
தல அஜித்திடம் இருந்து டைட்டிலை பறித்த வளர்ந்து வரும் நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions