வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களை தன் வீட்டிற்கு அழைக்கும் அஜீத்

Bookmark and Share

வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களை தன் வீட்டிற்கு அழைக்கும் அஜீத்

சென்னையை வெளுத்து எடுத்து வரும் கனமழையால், தற்போது சென்னை வெள்ளத்தில் தத்தளித்து கொண்டு இருக்கிறது.

எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. சென்னை மட்டுமின்றி அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இந்த கன மழையால் பல வீடுகள் தண்ணீர் புகுந்தது. சாலை முழுவது தண்ணீரால் சூழபட்டு இருந்தது. மக்கள் வெளிவர கூட முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். மக்கள் தங்குவதற்கு இடம் இல்லாமல் தவிக்கின்றனர்.

எனவே ஆங்காங்கே இருக்கும் மக்கள் தங்களால் முடிந்த உணவுகளயும், பண் மற்றும் பல உணவுப்பொருட்களை சென்னைக்கும் அதன் சுற்றியுள்ள பகுதிக்கும் அனுப்பிய வண்ணம் உள்ளனர். சினிமா நட்சத்திரங்களும், மக்களுக்கு உதவி வருகின்றனர்.

தல அஜித் இதுவரை தன் வீட்டில் 180 பேர் தங்கவைத்து போர்வைகளும் உணவயும் அவரே அளிப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. மேலும் மக்கள் தங்குவதற்கு அவரே அழைப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவுகின்றன.

வெளியாட்கள் யாரையும் தன் வீட்டிற்கு அனுமதிக்காத நடிகர்கள் மத்தியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தன் வீட்டிற்கு அழைக்கும் அஜித் மற்றவர்களை விட என்றும் ஒரு படி மேல் தான்..!


Post your comment





Related News
பல சாதனைகள் படைத்து வரும் அஜித்தின் வேதாளம்!
’தல’ அஜித் படத்தை தயாரிக்கும் ஏ.ஜி.எஸ். நிறுவனம்?
லட்சுமிமேனனுக்கு போனஸ் வழங்கிய அஜீத்!
அஜித்திடம் உள்ள கெத்து வேறு எவரிடமும் இல்லை என்பதற்கான 6 உண்மைகள்
அஜித்துக்கு அறுவை சிகிச்சை செய்து முடித்த மருத்துவர்கள்
அஜித் தரிசனம் ரசிகர்களுக்கு கிடைக்குமா?
படக்குழுவினருக்கு தீபாவளி பரிசாக தங்க சங்கிலி கொடுத்த ”தல”
வேதனையில் அஜித் ரசிகர்கள் - காரணம்
நடிகர் அஜித்துக்கு ஆபரேஷன்!
முதல் முறையாக தல அஜீத் படத்துக்குக் கிடைத்த வாய்ப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions