படக்குழுவினருக்கு தீபாவளி பரிசாக தங்க சங்கிலி கொடுத்த ”தல”

Bookmark and Share

படக்குழுவினருக்கு தீபாவளி பரிசாக தங்க சங்கிலி கொடுத்த ”தல”

தனது குடும்பத்தினருடன் ‘தல’ அஜித் சமீபத்தில் வேதாளம் படத்தின் சிறப்பு காட்சியை கண்டுகளித்துள்ளார்.

படம் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக இயக்குனரை பாராட்டிய அஜித், தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக படக்குழுவினர் அனைவருக்கும் தங்கச்சங்கிலி ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வேதாளம் படத்துக்கு தமிழக அரசாங்கம் வழங்கும் வரிவிலக்கு கிடைத்துள்ளது. இதனால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.


Post your comment





Related News
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
மணிரத்னம் சார் அலைபாயுதே 2 இயக்குவார், அதில் என்னை நாயகியாக்குவார் என நம்புகிறேன் - ஸ்வாதிஷ்டா
மணிரத்னத்தின் “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தால் உருவான அமுதா!
மணிரத்தினம் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்த சிம்பு - ஆட்டம் ஆரம்பம்.!
மணிரத்னம் பட ஷூட்டிங்கில் கட்ட பஞ்சாயத்து, சிம்பு குற்றசாட்டு - வீடியோ உள்ளே.!
மணிரத்தினம் படத்தில் இருந்து விலகும் மெகா ஹிட் நடிகர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
மணிரத்தினம் படத்தில் இணைந்த பிரபல நடிகை - குஷியான நடிகை.!
20 வருடங்களுக்கு பிறகு இணையும் மணிரத்தினத்தின் ஹிட் பட நடிகர்கள் - எகிறும் எதிர்பார்ப்பு.!
மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுவா? - கசிந்தது சூப்பர் தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions