அஜித் பட தயாரிப்பாளர் தந்தை மரணம்

Bookmark and Share

அஜித் பட தயாரிப்பாளர் தந்தை மரணம்

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தயாரித்தவர் ஏ.எம்.ரத்னம். தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களை தயாரித்திருக்கிறார்.

இவர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘வேதாளம்’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், ஏ.எம்.ரத்னத்தின் தந்தை முனுசாமி இன்று காலை காலமானார். அவருக்கு வயது 94. இன்று காலை நெல்லூரில் அவர் காலமாகியிருக்கிறார்.

அவரது இறுதி ஊர்வலம் நாளை நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. திரையுலகை சார்ந்த பலரும் ஏ.எம்.ரத்னம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

 


Post your comment





Related News
விஸ்வாசம், தளபதி-62, சூர்யா-36 படங்களின் பர்ஸ்ட் லுக் எப்போது? - வெளிவந்தது சூப்பர் தகவல்.!
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!
யார் பெஸ்ட் அண்ட் பேவரைட் தலயா? தளபதியா? - ஓவியாவின் பளிச் பதில்
தல தளபதி படங்களுக்கு இணையாக டிக் டிக் டிக் செய்த சாதனை - வியப்பில் கோலிவுட்.!
அஜித்துக்கு ஒருமுறையாவது இசையமைக்க வேண்டும் : பிரபல முன்னணி இசையமைப்பாளர் ஓபன்டாக்!
புதிய படத்தில் அஜித் நடித்த காட்சிகள் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி!
இன்று ஐரோப்பியா செல்லும் ‘தல 57’ படக்குழு!
பாடல் காட்சியுடன் தொடங்கும் ‘தல 57’!
உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக இருக்கும் அஜித்!
‘தல 57’ படத்தின் வில்லன் இவரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions