அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இரண்டு சர்ப்ரைஸ் - வெளிவந்த மாஸ் அப்டேட்ஸ்.!

Bookmark and Share

அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இரண்டு சர்ப்ரைஸ் - வெளிவந்த மாஸ் அப்டேட்ஸ்.!

தல அஜித் வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது.

நயன்தாரா நாயகியாக நடிக்க உள்ளார், இதன் மூலம் நயன்தாராவும் அஜித்துடன் நான்காவது முறையாக இணைய உள்ளார். டி.இம்மான் இசையமைக்க உள்ளார்.

தற்போது வெளிவந்த லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் இந்த படத்திற்கு செட் அமைக்கும் பணிகள் முடிந்து விட்டதாம், விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாம்.

அதுமட்டுமில்லாமல் படத்தில் மேலும் ஓர் நாயகி இருப்பதாக கூறப்படுகிறது, இதில் யார் நடிக்க உள்ளார் என்ற தகவலும் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் விரைவில் விஸ்வாசம் படத்தின் சிங்கிள் ற்றச்க் வெளியிட படக்குழுவினர் திட்டம் தீட்டியுள்ளனர்.

 


Post your comment





Related News
விஸ்வாசம் பாடலை கேட்டு அஜித் சொன்ன ஒரு வார்த்தை - வெளிவந்த அதிரடி அப்டேட்.!
விஸ்வாசம் படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் 3 சர்ப்ரைஸ் - சிவாவின் பலே திட்டம்.!
விஸ்வாசம் அப்படியான படம் இல்லை, படக்குழுவினர் வெளியிட்ட அதிரடி தகவல்.!
விஸ்வாசம் படத்தின் இணைந்த முன்னணி நடிகர் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா விஸ்வாசம்? - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்.!
விஸ்வாசம் படத்தில் அஜித்திற்கு வில்லனாக எம்.ஜி.ஆர் பேரனா?
தல ரசிகர்களுக்கு பொங்கலுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் - அதிர வைக்கும் விஸ்வாசம் அப்டேட்.!
விஸ்வாசம் படத்தில் அஜித் கெட்டப் மட்டுமில்லாமல் இதிலும் மாற்றமா? - கசிந்தது தகவல்.!
அஜித்தின் விசுவாசம் படத்தில் பிக் பாஸ் பிரபலம் நடிக்கிறாரா?
விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் இணையும் முன்னணி நடிகர் - இவரும் ஹீரோவா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions