அஜித் விழாக்களில் கலந்துகொள்ளாதது ஏன்? வெளிவந்த உண்மை!

Bookmark and Share

அஜித் விழாக்களில் கலந்துகொள்ளாதது ஏன்? வெளிவந்த உண்மை!

நடிகர் அஜித் தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பவர். தன் பட ப்ரோமோஷன் நிகழ்சிகளுக்கு கூட அவர் வரமாட்டார். இது வழக்கமாக நடப்பதுதான். இந்நிலையில் இதற்கான காரணம் என்னவென்பதை தனது நெருங்கிய நண்பர்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.

அது என்னவென்றால், ” நாம் வளரும் போது காதுகளை மூடிக்கொள்ள வேண்டும், வளர்ந்த பிறகு வாயை மூடிக்கொள்ள வேண்டும்”. இதுதான் அஜித்தின் பாலிசியாம். இதனால்தான் அவர் எந்தவொரு விழாக்களிலும் கலந்து கொள்வதில்லையாம்.

 


Post your comment





Related News
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
தல அஜித்திடம் இருந்து டைட்டிலை பறித்த வளர்ந்து வரும் நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions