அஜித்தின் விசுவாசம் படத்தில் பிக் பாஸ் பிரபலம் நடிக்கிறாரா?

Bookmark and Share

அஜித்தின் விசுவாசம் படத்தில் பிக் பாஸ் பிரபலம் நடிக்கிறாரா?

விவேகம் படத்துக்கு பிறகு அஜித் மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் தலைப்பு கூட சில வாரங்களுக்கு முன் விசுவாசம் என்று அறிவித்தனர்.

நேற்று முன்தினம் தான் படத்தின் பூஜை எளிமையாக நடைபெற்றது. இந்நிலையில் இப்படத்தின் மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் பிக் பாஸ் வின்னர் ஆரவ் நடிக்கவுள்ளதாக கடந்த சில தினங்களாக பரவி வந்தது.

இதை தொடர்ந்து இன்று ஒரு விழாவுக்கு வந்திருந்த ஆர்விடம் விசுவாசம் படத்தில் நடிக்கிறீர்களா என்ற கேள்விக்கு " அஜித் சார் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக செய்வேன், ஆனால் என்னை யாரும் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை என்று கூறினர்.


Post your comment





Related News
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
விஸ்வாசம் பாடலை கேட்டு அஜித் சொன்ன ஒரு வார்த்தை - வெளிவந்த அதிரடி அப்டேட்.!
விஸ்வாசம் படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் 3 சர்ப்ரைஸ் - சிவாவின் பலே திட்டம்.!
விஸ்வாசம் அப்படியான படம் இல்லை, படக்குழுவினர் வெளியிட்ட அதிரடி தகவல்.!
விஸ்வாசம் படத்தின் இணைந்த முன்னணி நடிகர் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இரண்டு சர்ப்ரைஸ் - வெளிவந்த மாஸ் அப்டேட்ஸ்.!
தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா விஸ்வாசம்? - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்.!
விஸ்வாசம் படத்தில் அஜித்திற்கு வில்லனாக எம்.ஜி.ஆர் பேரனா?
தல ரசிகர்களுக்கு பொங்கலுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் - அதிர வைக்கும் விஸ்வாசம் அப்டேட்.!
விஸ்வாசம் படத்தில் அஜித் கெட்டப் மட்டுமில்லாமல் இதிலும் மாற்றமா? - கசிந்தது தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions