விஸ்வாசம் படத்தில் அஜித்திற்கு வில்லனாக எம்.ஜி.ஆர் பேரனா?

Bookmark and Share

விஸ்வாசம் படத்தில் அஜித்திற்கு வில்லனாக எம்.ஜி.ஆர் பேரனா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நான்காவது முறையாக சிறுத்தை சிவாவுடன் கூட்டணி அமைத்துள்ளார், விசுவாசம் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்த படத்தில் எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகி ராமச்சந்திரனின் தம்பி மகனும், எம்.ஜி.ஆரின் பேரனுமான ராமச்சந்திரன் சிறிய கேரக்டர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். ஆனால் அஜித்திற்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்பது ராமச்சந்திரனின் கனவு என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
தல ரசிகர்களுக்கு பொங்கலுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் - அதிர வைக்கும் விஸ்வாசம் அப்டேட்.!
விஸ்வாசம் படத்தில் அஜித் கெட்டப் மட்டுமில்லாமல் இதிலும் மாற்றமா? - கசிந்தது தகவல்.!
அஜித்தின் விசுவாசம் படத்தில் பிக் பாஸ் பிரபலம் நடிக்கிறாரா?
விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் இணையும் முன்னணி நடிகர் - இவரும் ஹீரோவா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions