அஜித் எப்படியானவர்? அவருக்கு எப்படியான உடை பிடிக்கும்? - வெளிவந்த சுவாரஷ்யங்கள்.!

Bookmark and Share

அஜித் எப்படியானவர்? அவருக்கு எப்படியான உடை பிடிக்கும்? - வெளிவந்த சுவாரஷ்யங்கள்.!

தல அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார், இவருக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவரை பற்றிய எந்தவொரு விசியத்தையும் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள்.

தற்போது அஜித்திற்கு பிடித்த உடை என்ன? திரையில் வரும் அஜித்திற்கு நிஜ வாழக்கைக்கும் என்ன வேறுபாடு எப்படி இருப்பார் என்ற தகவல்களை ஆடை வடிவமைப்பாளர் அனுவர்தன் அவர்கள் பேசியுள்ளார்.

அஜித் சார் எப்போதுமே சிம்பிள் தான், அவருக்கு டெனிம் டீ ஷர்ட் (T-Shirt) மிகவும் பிடிக்கும். படத்தில் தான் கோர்ட் சூட் போடுவார் என கூறியுள்ளார்.

 லேட்டஸ்ட் ட்ரெண்ட் எது வந்தாலும் அஜித் சாரிடம் சொல்லுவேன், அவருக்கு அது பிடித்திருந்தால் பேஷனில் தன்னை அப்டேட் செய்து கொள்வார் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
தல அஜித்திடம் இருந்து டைட்டிலை பறித்த வளர்ந்து வரும் நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions