தெய்வமகள் சீரியல் பிரபலத்திற்கு போன் செய்து அதிர்ச்சி கொடுத்த தல அஜித்.!

Bookmark and Share

தெய்வமகள் சீரியல் பிரபலத்திற்கு போன் செய்து அதிர்ச்சி கொடுத்த தல அஜித்.!

தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். இவர் தற்போது விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார். இவர் திரையுலகில் பிரபலமாவதற்கு முன்பு பரமசிவன் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் 5 நாள் கால் ஷீட் கொடுத்து அஜித்துடன் சேர்ந்து நடித்து இருந்தார் தெய்வமகள் வினோதினி.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியின் போது தல அஜித்தை பற்றி பேசியுள்ளார். அவர் கூறியதாவது நான் பரமசிவன் படத்தில் நடித்த போது மூன்று நாளில் அஜித் எனக்கு போன் செய்து என்னை பற்றி விசாரித்தார்.

அதுமட்டுமில்லாமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரிடமும் அன்போடு நடந்து கொள்வார் என கூறியுள்ளார். நல்ல மனிதர் எனவும் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions