அஜித் செய்த விசியம், அவரை போல காதலர் வேண்டும் - பிரபல நடிகை ஓபன் டாக்.!

Bookmark and Share

அஜித் செய்த விசியம், அவரை போல காதலர் வேண்டும் - பிரபல நடிகை ஓபன் டாக்.!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித். பிரபலங்கள் பேட்டியளிக்கும் போது இவரை பற்றி பேசாதவர்கேள இருக்க முடியாது.

நிறைய படங்களில் நாயகர்களுக்கு தங்கையாக நடித்து பிரபலமானவர் வைஷாலி. இவர் தற்போது ராஜா ராணி சீரியலில் சஞ்சீவ் தங்கையாக நடித்து வருகிறார்.

இவர் தன்னுடைய காதலருடன் சேர்ந்து சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். இந்த பேட்டியில் அஜித்தை பற்றி கேட்டதற்கு அவருடன் பணிபுரிந்த நிறைய பேர் அவரை பற்றி புகழ்ந்து பேசி உள்ளார்கள். தன்னுடன் இருப்பவர்களுக்கு உதவி வேண்டுமென்றால் உடனே செய்வார்.

அவரை போன்ற ஒரு காதலர் கிடைக்க வேண்டும் என அனைத்து பெண்களுக்கும் ஆசை இருக்கும். அவருடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை எனக்கும் உள்ளது என கூறியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions