கொண்டாட்டத்தில் தெறிக்க விடும் அஜித் ரசிகர்கள், திணறி போன இணையதளங்கள் – விஷயம் என்ன?

Bookmark and Share

கொண்டாட்டத்தில் தெறிக்க விடும் அஜித் ரசிகர்கள், திணறி போன இணையதளங்கள் – விஷயம் என்ன?

தல அஜித் என்றாலே ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம், அவருடைய படங்களை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி தமிழகத்தையே அதிர வைப்பது வழக்கமான ஒன்றாகி வருகிறது.

இவர்களின் கொண்டாட்டங்கள் பட ரிலீசுடன் நின்று விடுவதில்லை, படத்தின் 5௦,1௦௦ என நாட்கள் மட்டுமில்லாமல் ஒவ்வொரு வருடமும் படம் ரிலீஸ் ஆன நாட்களையும் கொண்டாடுவார்கள்.

அப்படிதான் தற்போது அஜித் நடிப்பில் உருவாகி இருந்த வேதாளம் படம் வெளியாகி இரண்டு வருடங்கள் முடிவடைந்து விட்டதை #2YrsOfHistoricalBBVEDALAM என்ற ஹஸ்டேக்கில் கொண்டாடி வருகின்றனர்.

 


Post your comment





Related News
என்னது மங்காத்தா ஹாலிவுட் பட காப்பியா? - வெங்கட் பிரபு சொல்வதென்ன?
தல-58 படம் பற்றி சிவாவுக்கு குவியும் தல ரசிகர்களின் கோரிக்கை.! November 6, 2017
தல-58 படத்தின் இசையமைப்பாளர் இவர் தானா? - கொண்டாடும் ரசிகர்கள்.!
இனி அஜித் நடிக்க மாட்டார், இதை தான் செய்வார் - பரபரப்பை ஏற்படுத்திய பிரபலம்.!
தல அஜித்துக்காக அத கூட செய்வேன் - ஓவியா ஓபன் டாக்.!
ஐயோ தல அதுவும் வேணாம், இதுவும் வேணாம் ப்ளீஸ் - கெஞ்சும் ரசிகர்கள்.!
என்னால தல அஜித்துக்கு அப்படி ஒரு அசிங்கம் வேணாம் - ஜூலி ஓபன் டாக்
அஜித்துக்கு ஒருமுறையாவது இசையமைக்க வேண்டும் : பிரபல முன்னணி இசையமைப்பாளர் ஓபன்டாக்!
பிக் பாஸ்-2 தொகுத்து வழங்க அஜித்தா? - பிரபல நடிகர் சொல்வது என்ன?
அஜித் வீட்ல இவ்ளோ ஸ்பெஷலா? - சூப்பர் தல.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions