அஜித் படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய சூப்பர்ஸ்டார்!

Bookmark and Share

அஜித் படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய சூப்பர்ஸ்டார்!

கடந்த ஆண்டு வெளியான அஜித்தின் வேதாளம் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் பல சாதனைகளை முறியடித்தது. மேலும் அஜித்தின் கேரியரில் அதிகம் வசூல் செய்த படம் என்ற பெயரையும் பெற்றது.

இதைதொடர்ந்து இப்படம் விரைவில் பவன் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் ரீமேக் ஆக போவதாக நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம். இந்நிலையில் நடிகர் பவன் கல்யாணும் தற்போது இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

 


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
தல அஜித்திடம் இருந்து டைட்டிலை பறித்த வளர்ந்து வரும் நடிகர்
24 மணி நேரத்தில் விவேகம் படைத்த புதிய சாதனை
வாட்ஸ் அப் பயன்படுத்தாத அஜித்
அஜித்தின் விசுவாசம் படத்தில் முதன்முறையாக இணைந்த பிரபலம்
விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரண்டு ஜோடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions