மகளுடன் சேர்ந்து தல அஜித் செய்த வேலை - வைரலான வீடியோ.!

Bookmark and Share

மகளுடன் சேர்ந்து தல அஜித் செய்த வேலை - வைரலான வீடியோ.!

தல அஜித் வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் இன்னும் தொடங்காததால் தல அஜித் தன்னுடைய குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

இவர் தற்போது தன்னுடைய மகளின் பள்ளியில் நடந்த விழாவில் கலந்து கொண்டது மட்டுமில்லாமல் அவருடன் சேர்ந்து சைக்கிள் டயர் ஓட்டும் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions