ஆக்ஷன் ஹீரோனா அஜித் தான், ஆனால் விஜய், சூர்யா - பிரபல நடிகை அதிரடி பேட்டி.!

Bookmark and Share

ஆக்ஷன் ஹீரோனா அஜித் தான், ஆனால் விஜய், சூர்யா - பிரபல நடிகை அதிரடி பேட்டி.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்கி வருபவர்கள் அஜித், விஜய், சூர்யா, சிவகார்திகேயன் ஆகியோர்கள். இவர்களை பற்றி நிக்கி கல்ராணி ஒரு பேட்டியில் ஓபனாக பேசியுள்ளார்.

சுந்தர்.சி இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகி திரைக்கு வந்துள்ள படம் கலகலப்பு-2, இந்த படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நிக்கி கல்ராணியும் நடித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது இவரிடம் ஆக்க்ஷன் ஹீரோ என்றால் யாரு தலயா? தளபதியா? என கேட்டதற்கு அஜித் தான் என கூறியுள்ளார்.

 எமோஷனல் என்றால் விஜய் மற்றும் சூர்யாவை சொல்லலாம் என கூறியுள்ளார். மேலும் காமெடி என்றால் யார் என கேட்டதற்கு நிறைய பேர் உள்ளார்கள் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் சிவகார்த்திகேயன் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
தல அஜித்திடம் இருந்து டைட்டிலை பறித்த வளர்ந்து வரும் நடிகர்
24 மணி நேரத்தில் விவேகம் படைத்த புதிய சாதனை
வாட்ஸ் அப் பயன்படுத்தாத அஜித்
அஜித்தின் விசுவாசம் படத்தில் முதன்முறையாக இணைந்த பிரபலம்
விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரண்டு ஜோடி
மீண்டும் சால்ட்-அண்ட் பெப்பர் லுக்குக்கு மாறும் அஜித்
அஜித் செய்த விசியம், அவரை போல காதலர் வேண்டும் - பிரபல நடிகை ஓபன் டாக்.!
முருகதாஸுக்கு குவிந்த தல ரசிகர்களின் கோரிக்கை - செய்வாரா?
எனக்கு அஜித் அப்படி ஒரு விஷயம் செய்தார்
விஸ்வாசம் பாடலை கேட்டு அஜித் சொன்ன ஒரு வார்த்தை - வெளிவந்த அதிரடி அப்டேட்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions