அஜித்தின் அடுத்த பட வேலைகள் தொடங்கியது!

Bookmark and Share

அஜித்தின் அடுத்த பட வேலைகள் தொடங்கியது!

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைகிறது. ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரிக்கவுள்ளார்.

இதன் படப்பிடிப்பு ஜூனில் தான் தொடங்குகிறது. எனினும் தற்போதே இப்படத்திற்கான லொகேஷன் மற்றும் நடிகர், நடிகைகள் தேடும் வேலைகள் தொடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இப்படத்தை படக்குழுவினர் குறுகிய கால படமாக எடுக்கபோவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions