மீண்டும் அமர்க்களம் சரணுடன் இணையும் அஜித்?

Bookmark and Share

மீண்டும் அமர்க்களம் சரணுடன் இணையும் அஜித்?

அஜித்தை வைத்து காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் என பல வெற்றிப்படங்களை இயக்கியவர் சரண். இவர் தற்போது ஆயிரத்தில் இருவர் எனும் படத்தை இயக்கி வருகிறார்.

இதைதொடர்ந்து இவர் அஜித்தை இயக்க விரும்புவதாகவும் இதுதொடர்பாக விரைவில் இவர் அஜித்தை சந்திக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions