பிரபல ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரை கவர்ந்த அஜித் பட வசனம்!

Bookmark and Share

பிரபல ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரை கவர்ந்த அஜித் பட வசனம்!

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரான மேத்யூ ஹைடன் தற்போது தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் விளம்பர தூதுவராக பணியாற்றி வருகிறார்.

இதற்காக தற்போது இவர் தமிழகம் முழுவதும் சுற்றி இந்த லீக் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

இதுகுறித்து டிவிட்டரில் ட்வீட் செய்த அவர், ” லவ் யூ தமிழ்நாடு..தெறிக்க விடலாமா” என அஜித் பட வசனத்தை கூறியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions