அஜித்துக்கு பாடல் பாட ஆசைப்படும் பிரபல நடிகர்

Bookmark and Share

அஜித்துக்கு பாடல் பாட ஆசைப்படும் பிரபல நடிகர்

அஜித் தற்போது தனது 57-வது படமாக ‘சிறுத்தை’ சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் மறுபக்கம், இப்படத்தின் பாடல்களுக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், அஜித்தக்காக ஒரு பாடல் பாடவேண்டும் என்பது தனது நீண்டநாள் ஆசை என்று ஒரு பிரபல நடிகர் ஒருவர் கூறியுள்ளார். அவர் வேறு யாருமல்ல, தனுஷ்தான். சமீபத்திய தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தனுஷ் இவ்வாறு கூறியுள்ளார். அந்த ஆசை கூடிய விரைவில் நிறைவேறும் என்றும் தான் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.

அஜித்தின் புதிய படத்திற்கு இசையமைத்து வரும் அனிருத், அறிமுகப்படுத்தியதே தனுஷ்தான். அதனால், தனுஷின் இந்த ஆசை இந்த படத்தின் மூலமாகவே நிறைவேறிவிடும் என்று தெரிகிறது. அது நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 


Post your comment





Related News
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
தல அஜித்திடம் இருந்து டைட்டிலை பறித்த வளர்ந்து வரும் நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions