அஜித் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீதிவ்யா!

Bookmark and Share

அஜித் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீதிவ்யா!

‘தல’ அஜித்துடன் நடிப்பீர்களா என சமீபத்தில் நடிகை ஸ்ரீதிவ்யாவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ” அஜித் சார் எனக்கு செட்டாக மாட்டார்” என பதில் கூறியதாக தகவல் வெளியாகி பின்னர் சர்ச்சையைக் கிளப்பியது.

இந்நிலையில் இதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ள ஸ்ரீதிவ்யா, ” வேதாளம் படத்தில் அஜித் சாருக்கு தங்கையாக நடிக்க என்னை அணுகினார்கள். தங்கையாக இல்லாமல் அவருக்கு ஜோடியாக நடிக்க மட்டுமே எனக்கு விருப்பம் என கூறி அந்த வாய்ப்பை மறுத்தேன். இதைதான் அப்படி சொல்லி இருந்தேன்” என கூறியுள்ளார்.


Post your comment





Related News
கடன் வாங்கியாவது திருமணம் செய்வேன்! - கலக்கபோவது யாரு நவீனிடம் பணம் கேட்டு மிரட்டல்!
அனைத்து நடிகர்களையும் பின்னுக்கு தள்ளிய கமல்ஹாசன்! காரணம் இதுதானாம்
போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்க ஒப்பு கொண்டது ஏன்? - வெளிவந்த அதிரடி காரணம்.!
இந்திய அளவில் ட்ரெண்டாகும் தளபதி விஜய் மகள் திவ்யா - அசத்தலான புகைப்படம் உள்ளே.!
வாய்ப்புகள் இல்லாததால் பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு - இதாவது கை கொடுக்குமா?
வாய்ப்புகள் குறைந்ததால் ஸ்ரீதிவ்யா அதிரடி முடிவு
2 குழந்தைகளுக்கு தாயான பிரபல நடிகை இரண்டாவது திருமணம்
டிடி-யின் நிகழ்ச்சிக்கு முதல் முறையாக வரும் பிரபலம், குஷியில் ரசிகர்கள்.!
தொகுப்பாளினி டிடி பாத்தாச்சு, அவங்க அம்மாவை பார்த்திருக்கிறீங்களா
டி.டி எடுத்த திடீர் முடிவு, அதிர்ச்சியில் ரசிகர்கள் - ஏன் இப்படி?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions