2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்!

Bookmark and Share

2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்!

2015-ம் ஆண்டு வெளியான தமிழ் படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த டாப் பத்து படங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் முதல் இரு இடங்களில் அஜித்தின் வேதாளம் (ரூ. 15.5 கோடி ) படமும் மற்றும் என்னை அறிந்தால் (ரூ. 11 கோடி) படமும் உள்ளது.

பின்னர் மூன்றாம் இடத்தில் ஷங்கரின் ‘ஐ’ ( ரூ. 10.5 கோடி) படமும் நான்கு, ஐந்து, ஆறு மற்றும் ஏழாம் இடங்களில் முறையே விஜய்யின் புலி ( ரூ. 10.25 கோடி) சூர்யாவின் மாஸு ( ரூ. 5.75 கோடி) தனுஷின் மாரி ( ரூ. 5.6 கோடி) மற்றும் அனேகன் ( ரூ. 5.4 கோடி) ஆகிய படங்களும் இடம்பெற்றுள்ளது.


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions