அஜித்துக்கு போட்டியாக களமிறங்கும் பிரபல வில்லன் நடிகர்!

Bookmark and Share

அஜித்துக்கு போட்டியாக களமிறங்கும் பிரபல வில்லன் நடிகர்!

கேப்டன் பிரபாகரன், வல்லரசு போன்ற பல படங்களில் வில்லனாக நடித்து புகழ் பெற்றவர் மன்சூர் அலிகான். இவர் தற்போது சொந்தமாக ஒரு படத்தை தயாரித்து அதில் நடிக்கவும் செய்கிறார்.

இந்நிலையில் இப்படத்துக்கு வேதாளம் படத்துக்கு போட்டியாக பூதாளம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் மன்சூர் அலிகானின் மகன் மற்றும் மகளும் நடிக்கின்றனர்.

 


Post your comment





Related News
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்
அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்
அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
பிங்க் படம் தமிழில் ரீமேக் ஆகிறது - தயாரிப்பாளர் அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions