'தல 57' படத்தில் உள்ள கபாலி தொடர்பு!

Bookmark and Share

'தல 57' படத்தில் உள்ள கபாலி தொடர்பு!

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணையவுள்ளனர். வேதாளம் படத்தில் பணியாற்றிய இசையமைப்பாளர் அனிருத் மற்றும் ஒளிப்பதிவாளர் வெற்றி உள்ளிட்ட பலரும் இதிலும் பணியாற்றவுள்ளனர்.

கபாலி பாணியில் இதுவும் ஒரு கேங்ஸ்டரை மையப்படுத்திய படமாம். ஒரு கேங்ஸ்டரின் எழுச்சியும் வளர்ச்சியுமே இப்படத்தின் கதையாம். இதன் படப்பிடிப்பு வரும் ஜூலை 15-ம் தேதி தொடங்குகிறது. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெறவுள்ளது. மேலும் இதன் பெரும்வாரியான படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெறவுள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions