ஐயோ தல அதுவும் வேணாம், இதுவும் வேணாம் ப்ளீஸ் - கெஞ்சும் ரசிகர்கள்.!

Bookmark and Share

ஐயோ தல அதுவும் வேணாம், இதுவும் வேணாம் ப்ளீஸ் - கெஞ்சும் ரசிகர்கள்.!

தல அஜித் தமிழ் சினிமாவில் தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டிருப்பவர். இவர் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அஜித்தை திரையில் மட்டுமே பார்த்தால் கூட போதும் என துடிக்கும் ரசிகர்களே அதிகம்.

இந்நிலையில் தற்போது அஜித்தின் அடுத்த படத்தையும் சிவாவே இயக்க உள்ளதாக தகவல் உறுதியாக உள்ளது, இந்த தகவல் பெரும்பாலான ரசிகர்களை புலம்ப வைத்துள்ளது.

அவர்கள் கூறுவது என்னவென்றால் தல அஜித் சிவாவுடன் 10 படங்கள் வேண்டுமானாலும் நடிக்கட்டும், ஆனால் கொஞ்சமாவது இடைவெளி இருக்க வேண்டும் என கருதுகிறோம்.

மேலும் அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைல் போர் அடித்து விட்டது, வேறு எதாவது கெட்டப்பில் நடியுங்கள் என கூறி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தல அஜித் பல இயக்குனர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது என கூறியுள்ளனர்.

இதெல்லாம் அஜித் காதுக்கு போகுமா? அவர் ரசிகர்களின் ஏக்கத்தை புரிந்து கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Post your comment





Related News
பெண்கள் மனதை கொள்ளை அடித்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் நிலை என்ன தெரியுமா?
நித்யா இவ்வளவு மோசமான வேலையை செய்து மறைத்திருக்கிறாரா- புகைப்படத்துடன் பாலாஜி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
நிர்வாணமாக குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளி - சர்ச்சை புகைப்படம் உள்ளே.!
தெய்வ மகள் சத்யாவுக்கா இப்படியொரு நிலைமை - அதிர்ச்சி தகவல்.!
தளபதி-62 படத்தில் இணைந்த முன்னணி பிரபலங்கள் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
புதிய தொழில் துவங்கிய அனிருத்
Mr.சந்திரமௌலி' படப்பிடிப்புக்கு விஜயம் செய்த நடிகர் விஷால் !!!
ஜல்லிகட்டு பற்றி நாம் அறியாத பல விஷயங்களை "மதுரவீரன்" பேசும் – சண்முகபாண்டியன்
படுக்கைக்கு அழைத்த தமிழ் தயாரிப்பாளர், செருப்பை காட்டிய முன்னணி நடிகை - அதிர்ச்சி சம்பவம்.!
ஜெய்யின் ஜருகண்டி படத்தின் பர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் செய்த ஏ.ஆர்.முருகதாஸ்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions