அஜித்தை தாக்கி பேசினாரா கமல்?

Bookmark and Share

அஜித்தை தாக்கி பேசினாரா கமல்?

நட்சத்திர கிரிக்கெட் போட்டி தொடர்பான பிரச்சனை நாளுக்குநாள் விஸ்வரூபம் எடுத்துக்கொண்டே வருகிறது. முதலில் நடிகர் அஜித், நடிகர் சங்கத்துக்காக எதுக்கு மக்களிடம் பணம் வசூலிக்க வேண்டும், நடிகர்களிடமே வசூலித்தால் போதும் என கூறி கிரிக்கெட் போட்டிக்கு எதிராக பேசியதாக சொல்லப்பட்டது.

இது ஒருபக்கம் இருக்க, சமீபத்தில் ஒரு பிரபல தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டி குறித்து பேசிய கமல், “இந்த விஷயத்தில் நமக்கு அணில்கள் தான் தேவை, ராமர்கள் அல்ல” என கூறியுள்ளார்.

இந்த கருத்தின் மூலம் இவர் அஜித்தை தான் மறைமுகமாக தாக்குவதாக சிலர் கிளப்பி விட, தற்போது அஜித் ரசிகர்கள் கமலுக்கு எதிராக ஆவேசமாக கிளம்பியுள்ளனர். மேலும் தொடர்ந்து அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் மீம்ஸ் ரெடி செய்து வெளியிட்டு வருகிறார்கள்.

 


Post your comment





Related News
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
தல அஜித்திடம் இருந்து டைட்டிலை பறித்த வளர்ந்து வரும் நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions