வெளியானது அஜித்தின் தெறிக்கும் ஆலுமா டோலுமா ஆடியோ டீஸர்!

Bookmark and Share

வெளியானது அஜித்தின் தெறிக்கும் ஆலுமா டோலுமா ஆடியோ டீஸர்!

அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘வேதாளம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜித்தின் ஃபர்ஸ்ட் லுக் படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் படத்தின் டீசர் வெளியாகி சமூக வலை தலன்ஹ்களில் பல சாதனைகளை படைத்து வருகிறது. 

இந்நிலையில் சமீபத்தில் படத்தின் பாடல் ட்ராக் லிஸ்ட்டை வெளியிட்டனர். இதில் "ஆளுமா டோலுமா" பாடலின் டீஸரை மட்டும் இன்று வெளியிட்டுள்ளனர்.

பாடல் வெளியாகி பரப்பரப்பாக பரவிக்கொண்டுள்ளது. இதில் தல அஜித் தர லோக்கல் குத்தாட்டம் போட்டுள்ளார். எனவே தீபாவளிக்கு தல ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து காத்துள்ளது. 


Post your comment





Related News
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்
அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
பிங்க் படம் தமிழில் ரீமேக் ஆகிறது - தயாரிப்பாளர் அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions