அஜித்தின் வரலாறு பட நடிகையாக இது, இப்படி மாறிட்டாங்களே - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

அஜித்தின் வரலாறு பட நடிகையாக இது, இப்படி மாறிட்டாங்களே - புகைப்படம் உள்ளே.!

தல அஜித் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்று அஜித்திற்கு விருதுகளை குவித்த படம் வரலாறு.

இந்த படத்தில் நடித்து இருந்தவர் நடிகை கனிகா. இந்த படத்தால் ரசிகர்கள் மனதில் பிரபல நடிகையாக இடம் பிடித்தார். மேலும் 2002-ல் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி இருந்த 5 ஸ்டார் படத்திலும் நடித்து இருந்தார்.

பாடம் திறன் கொண்டு பல பாதங்களை வென்றது மட்டுமில்லாமல் அழகி போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். பின்னர் சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

தற்போது சில மலையாள படங்களில் குணசித்திர வேடங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions