விஸ்வாசம் பாடலை கேட்டு அஜித் சொன்ன ஒரு வார்த்தை - வெளிவந்த அதிரடி அப்டேட்.!

Bookmark and Share

விஸ்வாசம் பாடலை கேட்டு அஜித் சொன்ன ஒரு வார்த்தை - வெளிவந்த அதிரடி அப்டேட்.!

தல அஜித் சிறுத்தை சிவாவுடன் வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை மீண்டும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் வரும் மார்ச் 23-ம் தேதி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் தற்போது தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் படப்பிடிப்பு தள்ளி போகவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் இசையமைப்பாளர் டி.இம்மான் இரண்டு பாடல்களை முடித்து உள்ளார். பாடல்களை தல அஜித்தும் கேட்டுள்ளார். இரண்டு பாடலும் அவருக்கு மிகவும் பிடித்துள்ளது.

குறிப்பாக இந்த படத்தின் 5 நிமிட இன்ட்ரோ தீம் மியூசிக்கை பார்த்து தல அஜித் வாவ்.. செம மாஸாக வந்துள்ளது என கூறியுள்ளார். மேலும் இந்த மியூசிக் பட்டி தொட்டியெங்கும் பட்டய கிளப்பும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
விஸ்வாசம் படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் 3 சர்ப்ரைஸ் - சிவாவின் பலே திட்டம்.!
விஸ்வாசம் அப்படியான படம் இல்லை, படக்குழுவினர் வெளியிட்ட அதிரடி தகவல்.!
விஸ்வாசம் படத்தின் இணைந்த முன்னணி நடிகர் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இரண்டு சர்ப்ரைஸ் - வெளிவந்த மாஸ் அப்டேட்ஸ்.!
தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா விஸ்வாசம்? - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்.!
விஸ்வாசம் படத்தில் அஜித்திற்கு வில்லனாக எம்.ஜி.ஆர் பேரனா?
தல ரசிகர்களுக்கு பொங்கலுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் - அதிர வைக்கும் விஸ்வாசம் அப்டேட்.!
விஸ்வாசம் படத்தில் அஜித் கெட்டப் மட்டுமில்லாமல் இதிலும் மாற்றமா? - கசிந்தது தகவல்.!
அஜித்தின் விசுவாசம் படத்தில் பிக் பாஸ் பிரபலம் நடிக்கிறாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions