மீண்டும் ட்விட்டரை தெறிக்கவிட்ட தல ரசிகர்கள்!

Bookmark and Share

மீண்டும் ட்விட்டரை தெறிக்கவிட்ட தல ரசிகர்கள்!

அஜீத் நடிப்பில் கடந்த வருடம் வெளியான வேதாளம் திரைப்படம் நேற்று 100 வது நாளில் அடியெடுத்து வைத்தது. அஜீத், சுருதிஹாசன், லட்சுமி மேனன், சூரி மற்றும் பலர் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான படம் வேதாளம்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்நிலையில் நேற்று வேதாளம் 100 வது நாளில் அடியெடுத்து வைத்தது.

இதனால் மகிழ்ச்சியடைந்த அஜீத் ரசிகர்கள் #100daysofatbbvedalam என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் ட்ரெண்டடிக்க வைத்தனர்.

நேற்று இந்தியளவில் தொடங்கி உலகளவில் இந்த ஹெஷ்டேக் ட்ரெண்டடித்தது குறிப்பிடத்தக்கது. அனிருத் தொடங்கி ரசிகர்கள் பலரும் வேதாளம் 100 நாளை கொண்டாடியுள்ளனர்.


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
தல அஜித்திடம் இருந்து டைட்டிலை பறித்த வளர்ந்து வரும் நடிகர்
24 மணி நேரத்தில் விவேகம் படைத்த புதிய சாதனை
வாட்ஸ் அப் பயன்படுத்தாத அஜித்
அஜித்தின் விசுவாசம் படத்தில் முதன்முறையாக இணைந்த பிரபலம்
விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரண்டு ஜோடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions