மீண்டும் அஜித் உடன் இணையும் தமன்னா!

Bookmark and Share

 மீண்டும் அஜித் உடன் இணையும் தமன்னா!

பாகுபலி, தோழா படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகை தமன்னாவின் மார்க்கெட் கடகடவென உயர்ந்துள்ளது. இந்நிலையில் ‘தல’ அஜித்தின் அடுத்த படத்தில் இவர்தான் ஹீரோயினாம்.

இவருடன் நடிகை க்ரீத்தி கர்பான்டாவும் இப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்கவுள்ளார். இவர் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ப்ரூஸ்லீ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions