‘தல 57’ படம் குறித்த முக்கிய தகவல்!

Bookmark and Share

‘தல 57’ படம் குறித்த முக்கிய தகவல்!

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணையவிருப்பதும் ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரிக்கவிருப்பதும் நாம் ஏற்கனவே அறிந்ததுதான்.

முன்னதாக இதன் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்குவதாக இருந்தது. ஆனால் தற்போது இப்படம் ஆகஸ்ட்டில் தொடங்கி ஏப்ரலில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
விஸ்வாசம் படம் எங்கு எப்போது தொடங்கும்? - வெளியானது அதிரடி தகவல்.!
அரசியல் களத்தில் இறங்குவரா அஜித்?
மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள்
விமான நிலையத்தில் பயணிகளை நெகிழவைத்த‌ நடிகர் அஜீத் !
பில்லா 2’: கோவா படப்பிடிப்பு முடிந்தது : சென்னை திரும்பினார் அஜித் !
அஜீத் மனசு வைத்தால் மங்காத்தா ஆடியோ பிரமாண்டம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions