அஜித் படத்தை தயாரிக்கிறேனா? அமிதாப் விளக்கம்!

Bookmark and Share

அஜித் படத்தை தயாரிக்கிறேனா? அமிதாப் விளக்கம்!

‘தல 57’ படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படத்தை அட்லி இயக்கபோவதாகவும் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன் இப்படத்தை தயாரிப்பார் என்றும் கடந்த வாரம் இணையம் முழுவதும் பேசப்பட்டது.

ஆனால் இதை அமிதாப்பச்சன் தற்போது டிவிட்டரில் மறுத்து பேசியுள்ளார். இதன்மூலம் அஜித் – அட்லி – அமிதாப்பச்சன் கூட்டணி குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது.

 


Post your comment





Related News
இரண்டு சூப்பர் ஸ்டார்கள் இணையும் பிரம்மாண்ட படம்?
கற்பழிப்பில் இருந்து இந்தியா விடுதலை பெற வேண்டும்: அமிதாப்பச்சன் பேட்டி
திரையுலகில் ஜொலித்தாலும் நாங்கள் சாதாரணமானவர்கள் தான் : அமிதாப் பச்சன் பேட்டி
ஹாலிவுட் படங்களால் இந்திய சினிமாவுக்கு பாதிப்பு ஏற்படும்: அமிதாப்பச்சன் பேட்டி
என்னை பற்றி வரும் விமர்சனங்களை ஊக்கமாக எடுத்துக்கொள்வேன்: அமிதாப்பச்சன் பேட்டி
வியத்தகு இந்தியா பிரசார தூதர் விவகாரம் குறித்து அமிதாப்பச்சன் அறிக்கை!
வெளிநாட்டில் பண முதலீடா?: அமிதாப் பச்சன் விளக்கம்
வரி ஏய்ப்பு விவகாரம்: மவுனம் கலைத்தார் அமிதாப் பச்சன்
வெளிநாடுகளில் அமிதாப் பச்சன் குடும்பத்தினர் ரகசிய முதலீடு செய்தனரா? விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு
அமிதாப் பச்சனை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 2 கோடியாக உயர்ந்தது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions