அஜித்தை நோக்கி படையெடுக்கும் ஹீரோக்கள்!

Bookmark and Share

அஜித்தை நோக்கி படையெடுக்கும் ஹீரோக்கள்!

அஜித் எப்போதும் எந்த பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்க மாட்டார். ஆனாலும் எல்லா நிகழ்ச்சியில்ம் அவரது பெயர் இருக்கும். அதே போல் அவர் மற்ற படங்களில் கெஸ்ட் ரோலில் நடிப்பது இல்லை. மற்றவருக்காக பரிந்துரை செய்வதும் இல்லை. ஆனாலும் பல நடிகர்கள் தங்களின் படங்களை வெற்றிப்படமாக்க அஜித்தையே பயன்படுத்துகிறார்கள்.

அஜித்-விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை அறிந்த நடிகர்கள், தங்களுக்கு அவர்களின் ஆதரவு இருந்தால் நம் படமும் வெற்றியடையும் என்று எண்ணி தங்களின் படங்களில் அஜித் அல்லது விஜய் நடிகனாக தன்னை காட்டிக்கொள்வார்கள். மேலும் அவர்களின் வசனங்கள், பின்னணி இசை, பாடல் என அனைத்தையும் தங்கள் படங்களில் இடம் பெரும் படி பார்த்துக்கொள்கிறார்கள்.

இதில் அதிகம் அஜித்தையே பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு சிலர் மேடை போட்டு அஜித் ரசிகன் என்று கூறிவருகின்றனர். மாஸ், வாலு, யட்சன், த்ரிஷா இல்லனா நயன்தாரா, காக்கி சட்டை, பாலகாட்டு மாதவன், சண்டி வீரன் உள்ளிட்ட பல படங்களில் அஜித்தையே பயன்படுத்தியுள்ளனர்.

இந்த நடிகரும் ஏற்க தயங்கும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்து அதையே டிரெண்டாக மாற்றியவர் அஜித். தற்போது இந்த லுக்கில் தமிழ்நாட்டின் சூப்பர்ஸ்டார் ரஜினி, பீகே படத்தின் மூலம் உலக புகழ்பெற்ற அமீர்கான் ஆகியோர் அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
தல அஜித்திடம் இருந்து டைட்டிலை பறித்த வளர்ந்து வரும் நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions