அஜீத் சத்தமில்லாமல் செய்யும் உதவி

Bookmark and Share

அஜீத் சத்தமில்லாமல் செய்யும் உதவி

நடிகர் அஜீத் சத்தமில்லாமல் ஏராளமான உதவிகளை செய்து வருபவர். அஜீத் தன்னுடைய படப்பிடிப்பு தளங்களில் வேலை செய்பவர்களிடம் படம் பற்றி மட்டுமல்லாமல் அவர்களின் குடும்பத்தைப் பற்றியும் கேட்டு அறிந்து கொள்ளும் பழக்கம் கொண்டவர்.

தன்னுடன் வேலை பார்ப்பவர்களிடம் உங்களுக்கு ஏதாவது பண உதவி தேவையா என்றும், மகன், மகளுக்கு படிப்பு மற்றும் திருமண உதவி தேவையா என கேட்டறிகிறாராம்.

இந்த சமயத்தில் படப்பிடிப்பு தளத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் அஜீத்திடம் தன்னால் மூன்று சக்கர வண்டி வாங்க வசதி இல்லையென்றார். அஜீத்தே மறுநாள் மாற்றுத்திறனாளியை வரவழைத்து மூன்று சக்கர வண்டி வாங்கி கொடுத்து உதவினார். பின்பு அவருக்கு வேண்டிய உதவிகளையும் செய்து கொடுத்து அனுப்பினார்.

 


Post your comment





Related News
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
தல அஜித்திடம் இருந்து டைட்டிலை பறித்த வளர்ந்து வரும் நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions