ரஷ்யாவிலும் ‘அஜித்’ கெத்து தான் ஃ வைரலாக பரவும் வீடியோ!

Bookmark and Share

ரஷ்யாவிலும் ‘அஜித்’ கெத்து தான் ஃ வைரலாக பரவும் வீடியோ!

‘தல’ அஜித்துக்கு தமிழகத்தை தாண்டி இந்திய அளவிலும் இந்தியாவை தாண்டி உலகளவிலும் நாளுக்குநாள் ரசிகர் வட்டாரம் பெருகிக்கொண்டே போகிறது.

இந்நிலையில் இவரது நடிப்பில் கடைசியாக வெளியான வேதாளம் படத்தில் வரும் ஆலுமா டோலுமா பாடலுக்கு ரஷ்யாவில் உள்ள ஒரு ஹோட்டலில் அந்நாட்டைச் சேர்ந்த பெண்கள் நடனமாடுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. இது அஜித்தின் பலத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions