அஜித்தின் வலியை மறக்க செய்த ரசிகர்கள்!

Bookmark and Share

அஜித்தின் வலியை மறக்க செய்த ரசிகர்கள்!

ஆரம்பம் படப்பிடிப்பின் போது ‘தல’ அஜித்துக்கு காலில் காயம் ஏற்பட்டது. ஆனால் தொடர்ந்து வலியை பொறுத்துக்கொண்ட அவர் அடுத்தடுத்து வீரம், என்னை அறிந்தால் ஆகிய படங்களில் நடித்து அசத்தினார். இந்நிலையில் வேதாளம் படப்பிடிப்பின் போது மீண்டும் அவருக்கு அடிப்பட, படம் ரிலீஸானதும் ஆபரேஷன் என முடிவு செய்தார்.

சொன்னபடி படம் வெளியான அடுத்த நாளே ஆபரேஷனுக்கு தயாரானார். சங்கம் தியேட்டருக்கு அருகில் இருக்கும் பிரபல ஆஸ்பத்திரியில் தான் இவருக்கு ஆபரேஷன் நடந்தது.

தியேட்டரில் இருந்து எழுந்த ரசிகர்களின் கரவொலிகள் இவரது காதுக்கு வர, “இந்த கைத்தட்டல் கிடைக்கணும்னா இந்த வலியை பொறுத்துத்தான் ஆகணும்” என சிரித்திருக்கிறார் அஜித்.


Post your comment





Related News
விஸ்வாசம், தளபதி-62, சூர்யா-36 படங்களின் பர்ஸ்ட் லுக் எப்போது? - வெளிவந்தது சூப்பர் தகவல்.!
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!
யார் பெஸ்ட் அண்ட் பேவரைட் தலயா? தளபதியா? - ஓவியாவின் பளிச் பதில்
தல தளபதி படங்களுக்கு இணையாக டிக் டிக் டிக் செய்த சாதனை - வியப்பில் கோலிவுட்.!
அஜித்துக்கு ஒருமுறையாவது இசையமைக்க வேண்டும் : பிரபல முன்னணி இசையமைப்பாளர் ஓபன்டாக்!
புதிய படத்தில் அஜித் நடித்த காட்சிகள் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி!
இன்று ஐரோப்பியா செல்லும் ‘தல 57’ படக்குழு!
பாடல் காட்சியுடன் தொடங்கும் ‘தல 57’!
உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக இருக்கும் அஜித்!
‘தல 57’ படத்தின் வில்லன் இவரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions