தல அஜித்துக்காக அத கூட செய்வேன் - ஓவியா ஓபன் டாக்.!

Bookmark and Share

தல அஜித்துக்காக அத கூட செய்வேன் - ஓவியா ஓபன் டாக்.!

ஒரே பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தன்னை மிக சிறந்த மனிதராக ரசிகர்களிடம் பேரும் புகழும் பெற்று விட்டார் ஓவியா. இவர் செல்லும் இடமெல்லாம் சிறப்பான வரவேற்பு தான்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார், அப்போது இவரிடம் தல அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா? என கேட்டனர்.

அதற்கு ஓவியா தல அஜித் படத்தில் நடிக்க கூப்பிட்டால் போதும், அவர் படம் என்றால் வேலைக்காரியாக கூட நடிக்க தயார் என கூறியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions