வெளிநாட்டுக்கு கிளம்பும் அஜித்

Bookmark and Share

வெளிநாட்டுக்கு கிளம்பும் அஜித்

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘வேதாளம்’. இப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றது. இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பின் போது அஜித்துக்கு காலில் அடிப்பட்டது. ஏற்கனவே அடிபட்ட இடத்திலேயே மீண்டும் அடிபட்டதால், சில நாட்களுக்கு முன்னர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வரும் அஜித், மேலும் ஓய்வெடுப்பதற்காக லண்டன் செல்ல இருக்கிறார். லண்டனில் இரண்டு மாதம் ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளார். அதன்பின்னர் சென்னை திரும்பும் அஜித், சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

வீரம், வேதாளம் படத்தின் வெற்றியை அடுத்து அஜித்தின் அடுத்த படத்தையும் சிறுத்தை சிவா இயக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மே அல்லது ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த புதிய படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருக்கிறது.

 


Post your comment





Related News
விஸ்வாசம், தளபதி-62, சூர்யா-36 படங்களின் பர்ஸ்ட் லுக் எப்போது? - வெளிவந்தது சூப்பர் தகவல்.!
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!
யார் பெஸ்ட் அண்ட் பேவரைட் தலயா? தளபதியா? - ஓவியாவின் பளிச் பதில்
தல தளபதி படங்களுக்கு இணையாக டிக் டிக் டிக் செய்த சாதனை - வியப்பில் கோலிவுட்.!
அஜித்துக்கு ஒருமுறையாவது இசையமைக்க வேண்டும் : பிரபல முன்னணி இசையமைப்பாளர் ஓபன்டாக்!
புதிய படத்தில் அஜித் நடித்த காட்சிகள் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி!
இன்று ஐரோப்பியா செல்லும் ‘தல 57’ படக்குழு!
பாடல் காட்சியுடன் தொடங்கும் ‘தல 57’!
உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக இருக்கும் அஜித்!
‘தல 57’ படத்தின் வில்லன் இவரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions